அப்துல் கலாம் பணத்தை அபேஸ் செய்த பரத்வாஜ்
ஹைதராபாத்:
வங்கியிலிருந்த ரூ 55.48 லட்சம் பிக்ஸட் டெபாசிட் மற்றும் பிராவிடன்ட் பன்ட் பணத்தை தனது பெயருக்கு மாற்றிய வங்கி ஊழியரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்து ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.சுகுமாரா நிருபர்களிடம் கூறியதாவது:
ஹைதராபாத் சிராக் அலி லேன் பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை அலுவலகத்தில் வேலை செய்து வருபவர் சத்யநாராயணபரத்வாஜ்.
இவர் மீது வங்கி மேலாளர் புகார் கொடுத்திருந்தார். அதில் பிக்சட் டெபாசிட் மற்றும் பிராவிடன்ட் கணக்கிலிருந்த ரூ 55.48 லட்சம் பணத்தை தனதுபெயருக்கு மாற்றியதாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து சத்யநாராயணா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே சந்ரயனக் கட்டா கிளையில் தலைமை அக்கவுன்ட்டன்ட்டாக வேலை பார்த்த போது, விஞ்ஞானி அப்துல்கலாம் போல போலியாகக் கையெழுத்து போட்டு ரூ 1.50 லட்சம் பணம் எடுத்தது தெரிய வந்தது என்றார்.
இவரது தில்லுமுல்லு குறித்துக் கண்டுபிடித்த வங்கி மானேஜர் இதுகுறித்து அபைட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் கையாடல் செய்த பணத்தில் ரூ 20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications