கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன்!
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு விற்பதற்காக உள்ளாடைக்குள் (அண்ட்ராயருக்குள்) கஞ்சா கடத்திச் சென்ற ஜெயில் வார்டன் கைதுசெய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் வார்டனாக பணி புரிபவர் மகாலிங்கம். வயது ஐம்பது. இவர் நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு மத்திய சிறைக்கு பணிக்குசென்றார். அவரை மத்திய சிறை நுழைவு வாயிலில் ஊழியர்கள் சோதனை செய்தனர்.
அப்போது மகாலிங்கத்தின் உள்ளாடைக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஐந்து கிராம் கொண்ட பத்து பொட்டலங்களை அவர் வைத்திருந்தார்.கைதிகளுக்கு கொடுப்பதற்காக இவர் இதைக் கடத்தினார்.
இது குறித்து மத்தியசிறை துணை அலுவலர் கங்காதரன் பாகாயம் காவல் நியைத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன், மகாலிங்கத்தைகைது செய்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தான் வார்டனாக இருந்த அதே வேலூர் சிறையிலேயே தள்ளப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications