பாதுகாப்பு சபை சீரமைப்பு குறித்து ஒப்பந்தம் ஏற்படாது ... அன்னான்
நியூயார்க்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பாக நியூயார்க்கில்நடைபெறவுள்ள மில்லனியம் கூட்டத்தில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
ஐ.நா சபை சார்பில் மில்லனியம் கூட்டம் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமைஅலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக செய்தியாள்களிடம் அன்னான்பேசுகையில், பாதுகாப்பு சபையில் சீரமைப்பு தொடர்பாக பேசப்படும் என்று கூறமுடியும். ஆனால் அதற்காக ஒப்பந்தம் ஏதும் ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது.சீரமைப்பு தொடர்பான பணிகளை முடிக்க ஒரு ஆண்டு வரை பிடிக்கலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபை சீரமைப்பு குறித்து அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் சமீபத்தில்பேசியுள்ளன. பாதுகாப்பு சபையை மேலும் ஜனநாயகம் மிக்கதாகவும், அதிகபொறுப்புள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்று இங்கிலாந்து கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது என்றார் அன்னான்.
மூன்று நாள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் உள்பட ஏராளமானஉலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மில்லனியம் மாநாடு தவிர வேறு பல சிறு,சிறு மாநாடுகளும் நடைபெறவுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications