கோபாலுக்கு பதில் வேறொரு தூதர் அனுப்பப்படுவாரா?
பெங்களூர்:
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகரை மீட்பதற்காகநக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் அரசு தூதராக மூன்று முறை காட்டுக்குச்சென்று வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஒவ்வொரு முறையும் வீடியோ கேசட்டும், ஆடியோ கேசட்டும் வீரப்பனிடமிருந்துகொண்டு வந்து கொடுத்த வண்ணம் இருந்தார். ஆனால் அவரால் ராஜ்குமாரைவிடுவிக்க முடியவில்லை.
இதன் காரணமாக வேறு ஒருவரை அரசு தூதராக அனுப்பலாமா என தமிழக.கர்நாடகஅரசுகளும் யோசித்து வருவதாக தெரிகிறது. இது குறித்து ஆலோசனை செய்ய தமிழகமுதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
121 தடா கைதிகளின் விடுதலைக்காக தடா சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடி வரும்வழக்கறிஞர் வேணுகோபால் ஏற்கனவே காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியிருக்கிறார். எனவே, அவரை தூதராக அனுப்பவும்வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications