2001ல் ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது என்றுஅறநிலையத்துறை அமைச்சர் தமிழ்குடிமகன் தெரிவித்தார்.
அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்குடிமகன் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில்கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்காக பதினான்கு கோடி ரூபாய் செலவில் இரண்டு ராஜகோபுரங்கள் கட்டும் பணியும் மற்ற திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில்திருப்பணிகள் முடிந்து விடும்.
கோபுரங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்படும். இதில் கால தாமதம்ஏற்படாது என்றார் தமிழ்குடிமகன்.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications