விஷ ஸ்வீட் அனுப்பியவரை விசாரிக்க போலீசுக்கு அனுமதி
கோவை:
கோவை போலீசாருக்கு சயனைடு பழங்கள் அடங்கிய பார்சலை அனுப்பிய வழக்கில் கைதான அக்பர் என்பவரிடம் மூன்று நாட்கள் விசாரணை செய்யசிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றது.
கோவை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு பழங்கள், பிஸ்கட்டுகள் அடங்கிய மர்மப் பார்சல் வந்தது. இந்த உணவுப் பொருட்களில்சயனைடு விஷம் கலந்திருப்பதை ஒரு போலீஸ்காரர் கண்டுபிடித்தார். இதையடுத்து போலீஸ்காரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பார்சல் அனுப்பிய வழக்குத் தொடர்பாக அல் அமீன் காலனியைச் சேர்ந்த அக்பர் (25) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். வழக்கை முதலில்சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது கோவை குண்டு வெடிப்பு புலனாய்வுப் பிரிவிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்பரிடம் விசாரணை செய்ய அனுமதி தருமாறு கோரி, சிறப்பு புலனாய்வுக் குழு, கோவை 5-வது நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நம்பிராஜன், அக்பரை சிறப்பு புலனாய்வுக் குழு தனது பாதுகாப்பில் வைத்து மூன்று நாட்கள் விசாரணை செய்யஅனுமதியளித்தார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் அக்பர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications