இந்திய, பாக். ராணுவ வீரர்கள் மோதலில் 7 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கிடையே புதன்கிழமை நடந்த ஆர்ட்டிலரிசண்டையில் ஒரு இந்திய ராணுவ அதிகாரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை இரவு யூரி பகுதியில் இந்திய, பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே திடீரென கடும் சண்டை மூண்டது. இந்தச் சண்டையில் ஆர்ட்டில்லரிகள்பயன்படுத்தப்பட்டன. இதில், இந்திய ராணுவ அதிகாரி, 1 ராணுவ வீரர் மேலும் 3 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
இதே போல் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட ஆர்ட்டிலரி சண்டையில் ராணுவ ஜூனியர் அதிகாரி ஒருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் கொல்லப்பட்டனர்.இந்தச் சண்டை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கா சென்றுள்ள இந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பாகிஸ்தான் பதட்டத்தை ஏற்படுத்திவருகிறது என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications