இந்திய, இஸ்ரேல் வர்த்தக அளவு 1.2 பில்லியனை எட்டியது
ஜெருசேலம்:
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் அளவு 1.2பில்லியன் அளவை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் இறுதி வரை இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு 32.5சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வர்த்தக அளவு445.63 மில்லியன் டாலர் இருந்தது. இது இந்த ஆண்டு 590 மில்லியன் டாலராகஇருந்தது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இரு நாடுகளிடையிலான வர்த்தக அளவு 1.2 பில்லியன்இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. வைரம்,ஜவுளி, வேதிப் பொருட்கள் ஆகியவை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவற்றில், வைர ஏற்றுமதியின் அளவு 51 சதவீதமாகும். அதற்கு அடுத்து ஜவுளி (41சதவீதம்), வேதிப் பொருட்கள் (33 சதவீதம்) உள்ளன.
இந்தியாவுக்கான இஸ்ரேல் ஏற்றுமதி அளவு 26 சதவீதமாகும். மின்னணுப்பொருட்கள் (150 சதவீதம்), மருத்துவ சாதனங்கள் (61 சதவீதம்), வேதிப் பொருட்கள்(32 சதவீதம்) இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications