ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மார்மட் பகுதியில் தீவிரவாதி ஒருவர் ராணுவ வீரர்களால் புதன்கிழமைசுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பெயர் பரூக் அகமது பட் என்ற பரூக் அன்சாரி. இவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவன்.
உதம்பூர் மாவட்டத்தில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர் பரூக் அன்சாரி. இதுதவிர தோடா மாவட்டத்தில் நடந்த இந்துக்கள்படுகொலைச் சம்பவத்திலும் தொடர்புடையவர் இவர்.
இதுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மார்மட் பகுதியிலுள்ள கலாமட் காட்டுப் பகுதியில் 12,000 அடி ஆழமுள்ள பதுங்கு குழியில் இவர்பதுங்கியிருந்த போது ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 5 வருடங்களாக பல குண்டுவெடிப்பு சம்பவங்கள், படுகொலைச் சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் இவர். இவரைப் பிடிப்பதற்காகராணுவ வீரர்கள் பலமுறை முயன்று தோற்றனர். இம்முறை அவர் தப்ப முடியவில்லை.
அதே பகுதியில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று தெரிகிறது என்றார் ராணுவ செய்தித் தொடர்பாளர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications