கோவையில் தொலைத்தொடர்புச் சேவை செயலிழந்தது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து கோவை மற்றும்நீலகிரியில் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிப்படைந்தன.
இன்டர்நெட் சேவை மிகவும் பாதிப்படைந்தது. தொலைத் தொடர்புத் துறையை தனிநிறுவனமாக்குவதை எதிர்த்தும், நீண்ட தூர தொலைத் தொடர்பு சேவையில் தனியார்துறையை அனுமதிப்பதை எதிர்த்தும் தொலைத் தொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கோவையில் இன்டர்நெட் மற்றும்தொலைத் தொடர்பு வசதி முற்றிலும் பாதிப்படைந்தது.
வி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களும் இந்த தொலைத் தொடர்பு ஊழியர்களுக்குஆதரவாகப் போராட்டத்தில் குதித்திருப்பதால், இன்டர்நெட் இணைப்புகள்அனைத்தும் செயலிழந்தன. இதனால் கோவையில் உள்ள இன்டர்நெட் மையங்கள்பாதிப்படைந்தன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications