ராஜ்குமார் மனைவியுடன் ரஜினி சந்திப்பு
பெங்களூர்:
பெங்களூர் வந்த நக்கீரன் கோபால் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசி விட்டுப் பின்னர் நடிகர்ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
புதன்கிழமை இரவு பெங்களூர் வந்த இருவரும் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து விட்டு இரவு 9.30 மணிக்கு சதாசிவநகரில் உள்ள ராஜ்குமார்வீட்டுக்குச் சென்றனர். ராஜ்குமார் மனைவி பர்வதம்மா, மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா, புனித் ஆகியோரைச் சந்தித்து பேசினர்.
சுப்ரீம் கோர்ட்டில் தடா கைதிகள் குறித்த வழக்கு தொடர்ந்து நடந்து வருவதால் ராஜ்குமாரின் விடுதலை தாமதமாகிறது. இருப்பினும் ராஜ்குமார்நலமுடன் விரைவில் வீடு திரும்புவார் என்று ராஜகுமார் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த்தும், கோபாலும் நம்பிக்கையூட்டினார்கள்.
தன்னுடைய குடும்பத்தாருக்கு ராஜ்குமார் கொடுத்தனுப்பிய வீடியோ கேசட்டையும் கோபால் கொடுத்தார். ராஜ்குமாரும் அவருடன் கடத்தப்பட்ட அவரதுஉறவினர்கள் 3 பேரும் காட்டில் நலமுடன் இருப்பதாக கோபால், பர்வதம்மாவிடம் எடுத்துக் கூறினார். சுமார் 45 நிமிடம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications