"தனித்துப் போட்டியிட பா.ம.க.வுக்குப் பயமில்லை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியும் தனியாகத் தேர்தலை சந்திக்கும்என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க.இணைப் பொதுச்செயலாளர் இளங்கோவன் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பாட்டாளி மக்கள் கட்சியை வன்னியர் கட்சி என்று இழிவுபடுத்தி பேசுவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. பா.ம.க.வின் வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத இவர் போன்றவர்கள் அடிக்கடி பா.ம.க.வை தரக்குறைவாகப் பேசி வருவதைபா.ம.க தொண்டர்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
1989 ம் ஆண்டு பா.ம.க. தனியாகத் தேர்தலைச் சந்தித்தது. அப்போது 20 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைத்து சமுதாய மக்களின் அங்கீகாரத்தையும்பெற்றது. வன்னியர்களே இல்லாத பெரியகுளம் தொகுதியில் 96, 000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்து தேர்தலை சந்திக்க தயாரானால் அந்த சூழ்நிலையில் த.மா.க.கடைசியாகத் தேர்தலைச் சந்திக்கும் கட்சியாகஇருக்கும். சோ.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இனிமேலாவது நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொண்டால் நல்லது என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications