விடுதலைப் புலிகளின் கடற்படை முகாம் அழிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
வடக்கு யாழப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய கடற்படை முகாமைஇலங்கை விமானப் படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன.
வடக்கு யாழ்ப்பாணம் அருகேயுள்ளவிட்டாடல் தீவில், விடுதலைப் புலிகளின் முக்கியகடற்படை முகாம் உள்ளது. இந்த தீவிலிருந்துதான் விடுதலைப்புலிகள், இலங்கைகடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர்
விடுதலைப்புலிகளுக்கு வரும் ஆயுதங்கள் கொண்டு வரும் கப்பல்களும் இந்த தீவிற்குவந்துதான், பின்னர் வேறு முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
புலிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த முகாம் மீது இலங்கைவிமானப்படையின் மிக்-27 ரக போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில்,முகாம் முற்றிலும் அழிந்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் தரப்பில் எத்தனை பேர்இறந்தனர் என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications