3 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
ஈரோடு:
வீரப்பன் கோரிய தமிழ் விடுதலைப் படைத் தீவிரவாதிகள் மூன்று பேரின் காவல் வரும் 22ம் தேதி வரை நீட்டித்துநீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற சந்தன வீரப்பனின் கோரிக்கைகளில், தமிழ்த் தீவிரவாத விடுதலைப்படையைச் சேர்ந்த 5 பேரை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்று.
இந்த 5 பேரில் மூன்று பேர் சத்தியமூர்த்தி, மணிகண்டன், முத்துக் குமார் ஆகியோர் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக துப்பாக்கிகள்கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்குத் தொடர்பாக இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தற்போது பவானியில் உள்ளநீதிமன்றத்தில் உள்ளது.
வெள்ளித திருப்பூர் கொள்ளை தொடர்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில்,இருவருக்கும் வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications