அமெரிக்காவில் இந்தியர்கள் சாப்ட்வேர் படிக்க ஸ்காலர்ஷிப்
சான் பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சாப்ட்வேர் படிப்பில் உயர் கல்வி பெற 5,000 ஸ்காலர்ஷிப்களை வழங்க ஒருகல்வி நிறுவனம் முன் வந்துள்ளது.
சைபர் லர்னிங் யுனிவர்சிட்டி என்ற இந்த கல்வி நிறுவனம் ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் சாப்ட்வேர்பயிற்சிகளை அளித்து வருகிறது.
இப்போது உயர் கல்வி பயில் வசதியில்லாமல் உள்ள அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு 2,000 டாலர்வரை ஸ்காலர்ஷிப் வழங்க முன் வந்துள்ளது. அமெரிக்க இந்தியரான அப்புக் குட்டன் தான் இந்த நிறுவனத்தின்நிறுவனர்.
www.cyberlearning.org என்ற இணையத்தில் இது குறித்த மேலும் விவரங்களைப் பெறலாம். இதன் உதவி பெற்று படிக்கநினைக்கும் மாணவர்களின் ஆண்டு வருமானம் வருடத்துக்கு 40,000 டாலரை விடக் குறைவானதாக இருக்கவேண்டும். முதலில் 75 டாலர் கட்டி நுழைவுத் தேர்வும் எழுதி வெல்ல வேண்டும்.
அமெரிக்காவில் ஐ.டி.துறையில் பல இந்தியர்கள் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால், பலர் கீழ்மட்டத்திலேயே பிரச்சனையில் சிக்கிக் கிடக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதே இத் திட்டத்தின் நோக்கம்என்கிறார்.
1993ம் ஆண்டில் அதிபர் கிளின்டன், இன்டல் தலைர் கார்டன் மோர் ஆகியோருடன் பேசிய பின்னர் தான்சைபர்லெர்னிங் யுனிவர்ஸ் துவக்கப்பட்டது. இதன் நோக்கம் 1 லட்சம் ஐ.டி. நிபுணர்களுக்கு பயிற்சியும்,பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதும் தான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications