ஆர்.எம்.வீக்கு 75 வயது: கருணாநிதி நேரில் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனது 75வது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடினார்.
அவருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்தார்.
பிறந்த நாளை அவர் கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக காலை 7 மணிக்கு அண்ணா, எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் கருணாநிதி சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கவிஞர் வைரத்து, தமாகா சார்பில் விநாயகமூர்த்தி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பண்ருட்டிராமச்சந்திரன், எஸ்.டி.எஸ்., ஹண்டே மற்றும் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்த்துக் கூறினார்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications