ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசிய வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
ஐக்கிய நாடுகள் சபை:
ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் வாஜ்பாய் இந்தியில் பேசினார்.
இதற்கு முன்பும் ஐக்கிய நாடுகள் சபையில் இரு முறை அவர் இந்தியில் தான் பேசியுள்ளார். 1977ம் ஆண்டு ஜனதாகட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியில் பேசினார்.
1998ம் ஆண்டு பிரதமரான பின்னர் கலந்து கொண்ட கூட்டத்திலும் இந்தி மொழியிலேயே பேசினார்.
சபையில் மில்லினியம் ஆண்டுக் கூட்டத்தில் வாஜ்பாய் வெள்ளிக்கிழமை பேசினார். மூட்டு வலி காரணமாக அவர்உட்கார்ந்து கொண்டே பேசுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், நின்றபடியே தனது உரையை அவர் படித்துமுடித்தார்.
ஒவ்வொரு நாட்டு அதிபருக்கும் 5 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications