இந்தியா வராவிட்டால் வங்கதேசம் ...பாக். முடிவு
Subscribe to Oneindia Tamil
தாக்கா:
பாகிஸ்தானில் டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்தால், அதற்குப்பதிலாக, பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் வங்கதேசம்விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடன் டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம்கொள்கை அளவில் ஒத்துக் கொண்டுள்ளது. இது நடந்தால், இதுதான் வங்கதேசம்விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும், பாகிஸ்தான்கிரிக்கெட் வாரியத் தலைவர் தாக்கீர் ஜியாவுக்கும், இடையே ஷார்ஜாவில் நடந்தசந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications