மரியாதை கொடுத்தால் கூட்டணி .. "புதுத் தலைவர் கண்ணப்பன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் எனதமிழ் தேசக் கட்சியின் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு எந்த கட்சி உரிய மரியாதைகொடுக்கிறதோ அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம்.தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சிதான் அமையும்.
தமிழ் தேசிய கட்சியின் மாவட்ட மாநாட்டிற்குப்பின் மாநில மாநாடு நடக்கும் எனஅவர் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications