கண்ணூரில் அமைகிறது கடற்படை பயிற்சி மையம்
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
கேரள மாநிலம் கண்ணூ
கொச்சியில் செய்தியாளர்களிடம் பெர்னாண்டஸ் பேசுகையில், நீண்ட காலமாகஇத்திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கும். இத்திட்டத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல்நாட்டப்பட்டது.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், விமானம் தாங்கிக் கப்பல் கட்டப்படும். பல கோடிசெலவில் கட்டப்படும் இக்கப்பல் 7 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்றார்பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications