ஸ்டேட் வங்கி முதலீடுகள் மீதான வட்டி விகிதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
முதிர்ச்சியடைந்த முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி அதிகரித்துள்ளது.
46 முதல் 179 நாட்கள் வரையிலான முதிர்வடைந்த முதலீடுகளுக்கு 6.25 சதவீதமும், ரூ. 1,50,000க்கும் குறைவான முதலீடுகளுக்கு 6.75 சதவீதம் வரையும், ரூ. 10.5 லட்சம் முதல் ரூ. 1 கோடிவரையிலான முதலீடுகளுக்கும் அதே அளவிலான வட்டி விகிதம் கூட்டப்பட்டுள்ளது.
15 நாள் முதல் 45 நாள் முதிர்வடையும் காலம் கொண்ட முதலீடுகள், 180 நாட்கள் மற்றும் 1 வருடகாலம் கொண்ட முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
வங்கி செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications