உதித்தது தமிழக முன்னேற்றக் கழகம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழக கட்சிகள் பட்டியலில் மேலும் ஒரு கட்சி சேர்ந்துள்ளது.
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன். ஜாதிச் சங்கமான இது தற்போது அரசியல் கட்சியாக மாறியுள்ளது. தமிழகமுன்னேற்றக் கழகம் என்பது இக்கட்சியின் திருநாமம்.
ஜாதிச் சங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குளிர் காற்று வலுத்துக்கொண்டிருப்பதால், இதுவரை ஜாதிச் சங்கமாக இயங்கி வந்த பல அமைப்புகள்இப்போது அரசியல் போர்வைக்குள் நுழையத் துவங்கியுள்ளன.
திருச்சியில் சனிக்கிழமை நடந்த விழாவில் தமிழக முன்னேற்றக் கழகம்துவங்கப்பட்டது. விழாவுக்கு ஜான் பாண்டியன் தலைமை வகித்தார். கட்சி துவக்கவிழாவுடன் பேரணியும் நடத்தப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications