ஈவ் டீசிங்கில் இறங்கிய ராணுவ வீரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெண்ணைக் கேலி செய்த ராணுவ வீரரையும், அவரது நண்பர்களையும் பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பரங்கிமலை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பழங்கள் வாங்குவதற்காக திங்கள்கிழமை கருணீகர் தெருவிற்கு வந்தார்.அப்போது, பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் வேலை செய்து வரும் தர்சின் சிங்கும் அவரது நண்பர்கள் சிலரும் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்தனர்.
தர்சின் சிங் அப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இயைடுத்து அப்பெண் கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக தர்சின்சிங் கூட்டாளிகளுடன்ஓடத் தொடங்கினர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தர்சின் சிங் மற்றும் அவரது நண்பர்களை விரட்டிப் பிடித்து கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications