5 மணி நேரம் குலுங்கிய குஜராத்
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் பாவ்நகர் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்தநிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
ஐந்து மணிநேரங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. முதலில் பாவ்நகர் டவுன் பகுதியில் காலை 6.20 மணிக்கு 3.08 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. 6.24 மணிக்கு4.4. என்ற ரிக்டர் அளவில் பாவ்நகரில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 11.30 மணிக்கு அதே பகுதியில் 3.4 ரிக்டர் அளவில்நிலநடுக்கம் இருந்தது.
இதுகுறித்து பாவ்நகர் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஜெயந்த் தேவ் கூறுகையில், நிலநடுக்கத்யைடுத்து பாவ்நகர்டவுன் பகுதியில் வசித்து வந்த மக்கள்அனைவரும் தெருக்களில் இறங்கி ஓட ஆரம்பித்தனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன என்றார்.
முதல்வர் விரைந்தார்:
நிலநடுக்கம் குறித்துக் கேள்விப்பட்டதும் முதல்வர் கேஷூபாய் படேல் பாவ்நகர் டவுன் பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். குஜராத்தில் ஆகஸ்ட்9 மற்றும் 13 ம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications