விசைத்தறி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை
சேலம்:
சேலம் அருகே கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத விசைத்தறி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டம், சித்தர் கோயில் அருகே உள்ள வெங்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (35).இவர் இதே ஊரில் விசைத்தறி வைத்திருந்தார். தொழில் நடத்த பல்வேறு இடங்களில் கடன்பெற்றுள்ளார்.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, மிகவும் கஷ்டத்திற்குள்ளானசுவாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
செப்டம்பர் 10-ம் தேதி இரவு, குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து, அவரது மனைவி தனம் (28),பூங்கொடி (8), நான்கு மாதமே நிரம்பிய ஆண் குழந்தை பாலன் ஆகியோருடன் சேர்ந்து குடித்தார். இதில்அனைவரும் இறந்தனர்.
விஷம் குடித்த சம்பவம் இரவில் நடந்ததால் யாரும் காப்பாற்ற இயலாமல் போனது. செப்டம்பர்11-ம் தேதி, இவரது வீடு நீண்டநேரமாகியும் திறக்காததால், போலீசாருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவைத் திறந்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications