"மாஜிக்கள் தொடங்கும் கட்சியில் இணைகிறார் பன்ருட்டி
சென்னை:
அ.தி.மு.க மாஜி அமைச்சர்கள் தொடங்கும் புதிய கட்சியுடன் பண்ருட்டி ராமச்சந்திரனின் மக்கள் நில உரிமைக் கழகம் இணைகிறது.
இத்தகவலை சென்னையில் செவ்வாய் கிழமை செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இணைந்து வரும் 18ம் தேதி புதிய கட்சியை தொடங்க உள்ளனர். அந்த கட்சியில் எனதுதலைமையில் இயங்கிய மக்கள் நல உரிமைக் கழகம் இணையும். அதற்கான தீர்மானம் திங்கள்கிழமை நடந்த கட்சியின்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான முயற்சியை எங்களது புதிய கட்சி மேற்கொள்ளும். இந்த புதிய கட்சி தமிழகத்தில்நல்லாட்சி ஏற்பட பாடுபடும்.
தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர். இப்போது மூன்றாவது அணி உருவாவதைமக்கள் விரும்புகின்றனர் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், ராஜாராம் ஆகியோர்இருந்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications