உலக வங்கி - சர்வதேச நிதிய வளர்ச்சி கமிட்டித் தலைவராக யஷ்வந்த் சின்ஹாநியமனம்
வாஷிங்டன்:
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவற்றின் கொள்கைமுடிவுகளை மேற்கொள்ளும் இணை அமைப்பான வளர்ச்சி கமிட்டித் தலைவராகஇந்தியாவின் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
செக் குடியரசின் தலைநகர் பராக்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ளகமிட்டியின் அடுத்த கூட்டத்தில் தலைவர் பொறுப்பை சின்ஹா ஏற்றுக் கொள்கிறார்.அடுத்த 2 ஆண்டுகளுக்கு கமிட்டியின் தலைவராக சின்ஹா இருப்பார்.
இப்போது வளர்ச்சி கமிட்டின் தலைவராக தாய்லாந்து நாட்டின் நிதி அமைச்சர் தாரின்நிம்மனஹேமிந்தா உள்ளார்.
1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் 24 பேர் உறுப்பினர்களாகஉள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தில்நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆவர்.
குறிப்பாக வளரும் நாடுகளின் நிதி மற்றும் வேறு பல பிரச்சினைகளை இக் கமிட்டிஆராய்ந்து அதற்கேற்ப கொள்கை முடிவுகளை மேற்கொண்டு உதவி நடவடிக்கைகளைஎடுக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications