அமெரிக்க ஓபன் சாம்பியன் ஆனார் மாரட் சாஃபின்
நியூயார்க்:
நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள்ஒற்றையர் பட்டத்தை ரஷ்யாவின் மாரட் சாஃபின் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் அவர் அமெரிக்காவின் பீட்சாம்ப்ராஸை 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 1மணி 38 நிமிடங்களுக்கு நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் ரூ.3.6 கோடி பரிசுப் பணத்தை அவர் வென்றார். அமெரிக்கஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் ரஷ்யர் என்றபெருமையையும் சாஃபின் பெற்றார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக் குறைந்த வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்றஎன்ற பெருமையையும் பெற்றார் 20 வயதான மாரட் சாஃபின்.
முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மாரட் சாஃபின்,இந்த வெற்றியின் மூலம் பீட் சாம்ப்ராஸின் 14-வது கிராண்ட் ஸ்லாம் கனவைமுறியடித்தார்.
சனிக்கிழமை நடந்த பெண்கள் ஒற்றையர் பெண்கள் இறுதி ஆட்டத்தில்அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டவரான லின்ட்ஸே தேவன்போர்ட்டைத்தோற்கடித்து கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications