இன்னும் முழுச் சுதந்திரம் கிடைக்கவில்லை .. ராமதாஸ்
பொன்னகரம்:
நாட்டு மக்களுக்கு இன்னும் முழுச்சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 150 வது தொகுதி மாநாடு பொன்னகரத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:
தற்போது நாட்டில் பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. இதுவரை எட்டு ஐந்தாண்டுத்திட்டங்கள் போட்டு, கோடிக்கணக்கில் பணம் செலவழித்ததுதான் மிச்சம்.
நாட்டு மக்களின் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாராளமயமாக்கல்,உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து விவசாயப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.அதன்பின் தேவைப்பட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications