காஷ்மீர் சென்சஸ் பணியைப் புறக்கணிக்க அரசு ஊழியர்கள் முடிவு
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைப் புறக்கணிக்க அம் மாநில அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் மிரட்டலை அடுத்து இம் முடிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரிய அரசு ஊழியர்கள் அமைப்பான ஜம்மு-காஷ்மீர் அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது என்பது முடியாத காரியம். ஆகவே,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் எங்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள்.
அரசு ஊழியர்களின் நியாயமான நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காஷ்மீர் மாநில அரசு தவறிவிட்டது. ஊழியர்கள் இடையே பிரச்சினைகளைமாநில அரசு உருவாக்கிவிட்டது என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலேயே 22 ஆயிரம் பேர் மிகப்பெரிய அரசு ஊழியர்கள் சங்கம் இவ்வாறு அறிவித்துள்ளதை அடுத்து அம் மாநிலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
22 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரவில்லை என்றாலும் மாற்று ஏற்பாடுகள் செய்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடரும் என்று மாநிலமக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் பெரோஸ் அகமத் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications