காஷ்மீரில் ஒரு நந்தவனம்
கரோரா (ஜம்மு-காஷ்மீர்):
ஆசியாவின் மிகப் பெரிய ஏரி என்று அழைக்கப்படும் ஊலர் ஏரிக் கரையில் அமைந்துள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வனப் பகுதியை சீரமைத்துசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பேருதவி புரிந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது கரோரா கிராமம். இது தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிஎன்பதால் மழைக்காலங்களில் இங்கு லேசான மழை பெய்தாலே தண்ணீர் பெருக்கெடுக்கும். அடிக்கடி வெள்ளம் வந்து வயல்களை அழித்து விடும்.இதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட கிராமத்து மக்கள் தீர்மானித்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர். லாலா லோன் என்ற பெரியவர் தலைமை தாங்கினார்.அப்போது லாலா லோன் பேசுகையில், வெள்ளம் ஏன் திடீர் என்று யோசிக்க வேண்டும். மலைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மரங்களை வெட்டிவிட்டோம். இதனால் அங்கு மண் பலமிழந்து மழை நீர் வெள்ளமாக கிராமத்திற்குள் வருகிறது.
இப்போதைய பிரச்சினையிலிருந்து தப்ப வேண்டுமானால், இப்பகுதி முழுவதும் மரம் நட வேண்டும் என்றார். இதையடுத்து 100 ஏக்கர் பரப்பளவில்அழிக்கப்பட்ட வனப் பகுதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
10 ஆண்டுக்கு வைக்கப்பட்ட மரங்கள் வளர்ந்து கரோரா கிராமமே சிறந்த சோலைவனமாக மாறியுள்ளது. இந்த வனத்திற்கு பாதுகாவலர்களாகஇருவர் உள்ளனர். ஒவ்வொரு மாதமும், கிராம மக்களிலிருந்து தலா ரூ. 30 வசூலித்து அது இவர்களுக்குச் சம்பளமாக தரப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications