மேற்கு வங்க விவகாரம்: ஜனாதிபதியைச் சந்தித்தார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்தும் பிரதமர் வாஜ்பாயியின் அமெரிக்கப் பயணம் குறித்தும் நாராயணனிடம்அத்வானி விளக்கியதாக அவரது அலுவலக அதிகாரி தெரிவித்தனர்.
வழக்கமாக நாட்டின் நிலவரம் குறித்து பிரதமர்தான் குடியரசுத் தலைவருக்கு விளக்கிக் கூறுவார்.
ஆனால், பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் என்ற முறையில்நாராயணனை அத்வானி சந்தித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications