அண்ணா பிறந்தநாள் ... 401 கைதிகள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 89 ஆயுள் கைதிகள் உள்பட 401 கைதிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
பேரறிஞர் அண்ணாவின் 92--வது பிறந்த நாளை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்துள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவும், மற்ற சிறைக் கைதிகளுக்கு 6 மாதங்கள்தண்டனைக் குறைப்பு செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இச்சலுகையின் மூலம் மூன்று பெண்கள் உள்பட 89 ஆயுள் தண்டனைக் கைதிகளும் மற்ற தண்டனை பெற்ற 312 கைதிகளும் 15ம் தேதி முதல்விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications