சாதனை படைக்கிறார் ராஜ்குமார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியில் இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமார்வியாழக்கிழமையுடன் 46-வது நாளைக் கடந்தார். வீரப்பனின் பிணையாளி ஒருவர்அதிக நாள் விடுவிக்கப்படாமல் இருப்பது இதுவே முதல் தடவை.
72 வயதாகும் ஜுவை 30-ம் தேதி இரவு கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து 3 பேரும்கடத்தப்பட்டனர்.
1998-ல் 9 கர்நாடக வனக் காவலர்கள் வீரப்பனால் கடத்தப்பட்டனர். 43 நாட்கள்வீரப்பன் வசம் இருந்தனர். கோபால் உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.ஆனால் ராஜ்குமாரை மீட்க இதுவரை கோபால் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை.
திரைப்படங்கள் மூலம் பல விருதுகள் பெருமைகளை பெற்றுள்ள ராஜ்குமார்வனவாசத்திலும் புதிய சாதனை படைத்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications