தேர்தல் கமிஷனரை நீக்கினால் போராடுவோம் ..இலங்கை எதிர்க்கட்சிகள்
கொழும்பு:
தேர்தல் கமிஷனர் தயானந்த திசநாயகே மீது நடவடிக்கை எடுத்தால் பொதுத்தேர்தல் நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம் என்று முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டைத் தடுப்பதற்காக அடையாளஅட்டை மீது ஸ்டிக்கர் ஒட்டும்படி தேர்தல் கமிஷனர் திசநாயகே உத்தரவிட்டார். அடையாள அட்டைகள் அச்சிடும் பணியை தனியார் அச்சகத்தினரிடம்ஒப்படைத்தார்.
இரண்டுக்கும் அவர் அதிபர் சந்திரிகாவிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து சந்திரிகா அரசு அதிருப்தியடைந்தது. அவர் மேல் நடவடிக்கைஎடுக்கப்போவதாகவும், இந்த விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தும்படியும் உத்தரவிட்டார்.
இதை ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெருமுனாவும் கண்டித்துள்ளன. தேர்தல் கமிஷனருக்கு தேர்தல் குறித்த விவரங்களை எடுப்பதற்கு முழுஅதிகாரம் உள்ளது என்று அவ்விரண்டு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
ஜனதா விமுக்தி பெருமூனா செய்தித் தொடர்பாளர் விமல் வீரவன்சா கூறுகையில் தேர்தல் கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தல் நடத்துவதில்அர்த்தமே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு கட்சிகளும், தேர்தல் கமிஷனர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தல் நடத்த விடமாட்டோம்என்று கூறியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications