கர்நாடகத்தில் தமிழர் குடிசைகளுக்குத் தீவைப்பு
பெங்களூர்:
கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், இரண்டு தமிழர்களின் வீடுகளுக்குத்தீவைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள்தமிழகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வன்முறையின் பாதிப்பை தமிழர்கள்இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில், நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச்சென்றுள்ளதால், தமிழகத்தில் கன்னட வெறியர்கள் சிலர் தமிழர்கள் மேல் கோபம்அடைந்துள்ளனர். இதன் எதிரொலி பெங்களூரின் சில பகுதிகள் மற்றும் சாம்ராஜ் நகர்,மைசூர் ஆகிய மாவட்டங்களில் தெரிந்தது.
கன்னட தீவிரவாத அமைப்புகளின் போக்கு காரணமாக இதுவரை 40,000க்கும்மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளதாக தமிழக அரசுதெரிவித்துள்ளது. இந்த நிலையில் பயத்தில் உள்ள தமிழர்களுக்கு பீதியைக்கொடுப்பது போல மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டம் சித்தனபுரா என்ற கிராமத்தில், இரண்டு தமிழர்களின்குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதில் இரு குடிசைகளும் எரிந்து சாம்பலாயின.ராஜ்குமார் கடத்தல் பின்னணியாகவே இந்த சம்பவம் என்று அப்பகுதி தமிழர்கள்நினைக்கின்றனர். இந்த தீவிபத்தையடுத்து பல தமிழர் குடும்பங்கள் உடமைகளுடன்தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து சென்று விட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications