இங்கிலாந்து சினிமாவில் செக்ஸ் "அன்லிமிடெட்
லண்டன்:
திரைப்படங்களில் அதிக செக்ஸ் காட்சிகள் இடம் பெறவேண்டும் என்று பிரிட்டிஷ் மக்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் திரைப்படங்களில் ஓரளவு செக்ஸ் காட்சிகள் இருந்தால் அதை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்கக்கூடாது என்பதைத் தெரிவிக்கஅப் படங்களுக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
கதைக்கு ஏற்ற வகையில் இருக்கும் செக்ஸ் காட்சிகளைத் தவிர கூடுதலாக இருக்கும் காட்சிகளை வெட்டிவிடும்படி சான்றிதழ் அளிக்கும் முன் தணிக்கைஅதிகாரிகள் கூறுவார்கள். அதன்படி கூடுதல் காட்சிகள் வெட்டப்பட்ட பிறகுதான் அப் படத்துக்குச் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும்.
இது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் முறை. ஆனால், பிரிட்டிஷ் மக்கள் திரைப்படங்களில் அதிக செக்ஸ் காட்சிகள் இடம் பெறவேண்டும் என்றுகருத்து கூறியுள்ளனர்.
திரைப்படங்களில் செக்ஸ் பற்றி எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் மக்கள் இவ்வாறு கூறியுள்ளனர். திரைப்படங்களில் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்குசெக்ஸ் காட்சிகள் இருந்தால், அது தொடர்பாக தங்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் மாற்றிக் கொள்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மக்களின் இந்த கருத்தை அடுத்து பிரிட்டிஷ் தணிக்கைக் குழுவினர் வயது வந்தோர்களுக்கான படங்களுக்கு சான்றிதழ் அளிப்பதில் விதிமுறைகளைச் சற்றுதளர்த்தியுள்ளனர்.
மிக மோசமான செக்ஸ் காட்சிகளைத் தவிர மற்ற செக்ஸ் காட்சிகளை வெட்டுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். மக்கள் தங்கள்கருத்துக்களைத் தெரிவித்து 6 மாதத்துக்குப் பிறகு இத்தகைய முடிவை தணிக்கைக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications