தடா கைதிகள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 19 ம் தேதி விசாரணை
டெல்லி:
தடா கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனு மீதான விசாரணை செப்டம்பர் 19 ம் தேதி நடக்கும்என்று சுப்ரீம்கோர்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 121 பேர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தான்.
அதன்படி, தமிழ்க, கர்நாடக அரசுகள் கைதிகளை விடுவிக்க முடிவு செய்தது. ஆனால் சுப்ரீம்கோர்ட் கைதிகளை விடுவிப்பதற்கு தடை விதித்திருந்தது. மேலும்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இருமாநில அரசுகளும் எடுத்த முடிவு குறித்து சுப்ரீம்கோர்ட்டுக்கு 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக, கர்நாடக அரசுகள் சுப்ரீம்கோர்ட்டில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்தன. இந்த பதில் மனுக்கள் குறித்த விவரங்களைசோலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட டிவிஷன் பென்ஞ்சிடம்தெரிவித்தார்.
இதைப் பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மீதான விசாரணை செப்டம்பர் 19 ம் தேதி நடக்கும்என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications