வீரப்பனிடம் போக தமிழ்த் தீவிரவாதி திடீர் மறுப்பு
வில்வித்தை: பெண்களுக்கான தனி நபர் தகுதிச் சுற்றுப் போட்டிகள்
பாட்மிண்டன்: ஆண்கள் தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றுப் போட்டிகள்.பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
பேஸ்பால்: தகுதிச் சுற்றுப் போட்டிகள் - கியூபா/தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா/ஜப்பான்.
கூடைப்பந்து: பெண்கள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் - கியூபா/ரஷ்யா, தென் கொரியா/அமெரிக்கா.ஆண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் - பிரான்ஸ்/நியுசிலாந்து, இத்தாலி/லிதுவேனியா,யுகோஸ்லாவியா/ரஷ்யா, கனடா/ஆஸ்திரேலியா.
பீச் வாலிபால்: ஆண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
குத்துச்சண்டை: 54 கிலோ, 67 கிலோ, 48 கிலோ, 60 கிலோ தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
கனோயிங் மற்றும் கயாக்கிங்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
சைக்கிள்: ஆண்கள் பிரிவு - தனிநபர், 1 கி.மீ. தகுதிச் சுற்றுப் போட்டிகள். பெண்கள் பிரிவு - 500மீட்டர் தகுதிச் சுற்றுப்போட்டிகள்.
வாள்சண்டை: ஆண்களுக்கான தனிநபர் தகுதி மற்றும் பதக்கச் சுற்றுப் போட்டிகள். பெண்களுக்கானதனிநபர் தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
ஹாக்கி: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
ஜிம்னாஸ்டிக்ஸ்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்
ஜூடோ: ஆண்கள் பிரிவு - 60 கிலோ சுற்றுப் போட்டிகள் மற்றும் பதக்கச் சுற்றுப் போட்டிகள்.பெண்கள் பிரிவு - 48 கிலோ சுற்றுப் போட்டிகள் மற்றும் பதக்கச் சுற்றுப் போட்டிகள்.
துடுப்புப் படகுப் போட்டி: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி நபர், இரட்டையர் தகுதிச் சுற்றுப்போட்டிகள்.
பாய்மரப் படகுப் போட்டி: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
துப்பாக்கிச் சுடுதல்: பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தகுதி மற்றும் பதக்கச் சுற்று,ஆண்களுக்கான மென்ஸ் டிராப் தகுதி மற்றும் பதக்கச் சுற்று.
கால்பந்து: பெண்கள் பிரிவு - ஆஸ்திரேலியா/ஸ்வீடன், ஜெர்மனி/பிரேஸில். ஆண்கள் பிரிவு -இத்தாலி/ஹாண்டுராஸ், செக் குடியரசு/குவைத், அமெரிக்கா/காமரூன், ஆஸ்திரேலியா/நைஜீரியா
சாஃப்ட்பால்: தகுதிச் சுற்றுப் போட்டிகள் - கனடா/அமெரிக்கா, சீனா/இத்தாலி.
நீச்சல்: பெண்கள் பிரிவு - 400 மீட்டர் தனி நபர் தொடர் இறுதி, 100 மீட்டர் பட்டர்பிளை அரையிறுதி,4/100 பிரீஸ்டைல் தொடர் இறுதி, 100 மீட்டர் பின்புற நீச்சல் தகுதி, 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக்,400 மீட்டர் பிரீஸ்டைல் தகுதிப் போட்டிகள். ஆண்கள் பிரிவு - 400 மீட்டர் பிரீஸ்டைல் இறுதி, ஆண்கள்100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் அரையிறுதி, 4/100 பிரீஸ்டைல் தொடர் இறுதி, 200 மீட்டர் பிரீஸ்டைல்தகுதி, 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் தகுதி, 400 மீட்டர் தனிநபர் தொடர் தகுதிப் போட்டிகள்.
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் தகுதிச் சுற்றுப்போட்டிகள்.
அணி கைப்பந்து: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்.
டிரையத்லான்: ஆண்களுக்கான சுற்றுப் போட்டிகள்.
வாலிபால்: ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்
வாட்டர் போலோ: பெண்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் - கனடா/ரஷ்யா,ஹாலந்து/அமெரிக்கா, ஆஸ்திரேலியா/ரஷ்யா
பளுதூக்குதல்: ஆண்களுக்கான 62 கிலோ (குரூப் பி) தகுதிச் சுற்று, பெண்களுக்கான 48 கிலோ (குரூப்ஏ) இறுதி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications