சென்னை ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதையில் 200 க்கும் மேற்பட்ட ஆண் பயணிகள் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தியதில் மின்சாரரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், எலக்ட்ரிக் ரயில்களில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்த அவர்கள்அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தாங்களும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிபோராட்டம் நடத்தினார்கள் என்றனர். சம்பவம் நடந்த எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களைக் கலைத்து விட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications