இந்தியா வருகிறார் அமெரிக்க கடற்படை தளபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்க கடற்படை தளபதி அட்மிரல் டெனிஸ் பிளேர் செப்டம்பர் 20 ம் தேதி முதல் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
இந்தியா வரும் அவர், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுசீல்குமார், ராணுவத் தளபதி வி.பி.மல்லிக், விமானப் படைத் தளபதி டிப்னிஸ் ஆகியோரைசந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மும்பையிலுள்ள கடற்படைத் தலைமையகத்தையும் பார்வையிடுகிறார் பிளேர். அதற்கு முன் இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் அச்மத்சுதாய்ப்தோ வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications