கொரிய பெண்கள் வில்வித்தை அணி உலக சாதனை

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

பெண்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கொரிய அணி உலக சாதனை படைத்தது.இதன் மூலம் இப் பிரிவில் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாகஉள்ளது.

தனி நபர் பிரிவிலும் கொரிய வீராங்கனை கிம் 720-க்கும் 671 புள்ளிகள் எடுத்துமுதலிடத்தில் உள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் கொரிய வீராங்கனைகள் சிறப்பாகச்செயல்பட்டு அணிப் பிரிவில் 1994 புள்ளிகள் எடுத்தனர். இதன் மூலம் 1996-ம்ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் தென் கொரியா படைத்த 1984 புள்ளிகள் என்றசாதனையை முறியடித்தனர்.

இப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+