காங்கிரசை விட்டு ஓடும் தொண்டர்கள்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் அளவில் அந்தக் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கடந்த 3ஆண்டுகளில் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.
இதை காங்கிரஸ் கட்சியே வெட்கத்தைவிட்டு முதல் முறையாக வெளியே கூறியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் 4.5 கோடியாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 2.2 கோடியாகசுருங்கிவிட்டது. கட்சியின் தீவிர உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தில் இருந்து 8.8 லட்சமாக சரிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தத் தேர்தலை நடத்தி வரும்கட்சியின் பொறுப்பாளர் ராம் நிவாஸ் மிர்தா கூறியதாவது:
கட்சியில் உறுப்பினர்கள் குறைந்து போனதற்குக் காரணம் என்ன தெரியுமா? வருடாந்திர உறுப்பினர் கட்டணம் 1ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தப்பட்டது தான்.
உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியாணா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசத்தில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கைபெருமளவில் சரிந்துவிட்டது. ஆனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், நாகாலாந்து, பஞ்சாப், பாண்டிச்சேரியில்உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications