ஊழலில் இந்தியாவையே வென்ற 20 நாடுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உலக நாடுகளில் ஊழல் அதிகளவில் உள்ள நாடுகளில் இந்தியா 21-வது இடத்தைப்பிடித்துள்ளது.

எந்த நாடுகளில் ஊழல் அதிகமாக உள்ளது சமீபத்தில் கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது. உலக நாடுகளில் சுமார் 90 நாடுகளில் ஊழல் அதிகம் இருப்பதுகண்டறியப்பட்டது.

அந்த கருத்துக் கணிப்புக்குப் பிறகு ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகள்பட்டியலிடப்பட்டன. இதில் இந்தியாவுக்கு 21-வது இடம் கிடைத்துள்ளது.

முதல் இடத்தில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா உள்ளது. மக்கள் தொகையில் உலகில்முதல் நாடான சீனா 27-வது இடத்தைப் பெற்றுள்ளது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு கிடைத்தது76-வது இடம். கடந்த முறை72-வது இடத்தில் அமெரிக்கா இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழல் இல்லாத நாடுகளில் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்தும், அதற்கு அடுத்தஇடங்களில் டென்மார்க், நியுசிலாந்து ஆகியவை உள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+