சைக்கிள் போட்டி: தங்கம் வென்றார் இங்கிலாந்தின் ஜசோன் குயீயெல்லி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆண்களுக்கான ஒரு கிலோமீட்டர் நேரப் போட்டியில் (டைம் டிரையல்) பிரிட்டனின்ஜசோன் குயீயெல்லி தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் பந்தைய தூரத்தை அவர் 1 நிமிடம் 01.609விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இப் போட்டியில் ஏற்கெனவே உலக சாதனை படைத்திருந்த 1 நிமிடம் 03.23விநாடிகளில் வந்ததால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
இரண்டாவது இடத்தை ஜெர்மனியின் ஸ்டெபான் நிம்கியும், மூன்றாவது இடத்தைஆஸ்திரேலியாவின் ஷேன் கெல்லியும் பிடித்தனர்.
இப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உலக சாம்பியனைப் பின்னுக்குத்தள்ளி ஜெசோன் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications