வாள் சண்டையில் ரஷ்யாவுக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
வாள் சண்டையில் ஆண்களுக்கான தனிநபர் எபீ பிரிவில் ரஷ்யாவுக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் பாவெல் கொலோப்கோவ்15-12 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸின் ஹியூஸ் ஓப்ரியைத் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் வாள் சண்டையில் முதல் தங்கப் பதக்கத்தை ரஷ்யா வென்றது.வெண்கலப் பதக்கத்தை கொரியாவின் லீ சாங்-கிங் வென்றார்.












Click it and Unblock the Notifications