For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் தங்கப் பதக்கத்தை சுட்டது அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

சிட்னியில் நடைபெற்று வரும் 27-வது ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்காவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை நான்சி ஜான்சன் வென்றார்.

சனிக்கிழமை காலை நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்-ரைபிள் பிரிவில்அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

தகுதிச் சுற்றில் பின்தங்கியிருந்த அவர் இறுதிச் சுற்றில் நன்றாகச் செயல்பட்டு மொத்தம்497.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

497.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்ற தென் கொரியாவின் காங் சோ-யுன்வெள்ளிப் பதக்கமும், 497.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பெற்ற சீனாவின் காவோஜிங் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X