For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சைக்கிள் போட்டி:

ஆண்கள் பிரிவு - கியூயெல்லி ஜசோன் (இங்கிலாந்து) - ஒலிம்பிக் சாதனை
பெண்கள் பிரிவு - பாலாஞ்சர் பெலிசியா (பிரான்ஸ்)

ஜூடோ:

ஆண்கள் பிரிவு - நோமுரா தடாஹிரோ (ஜப்பான்)
பெண்கள் பிரிவு - தமுரா ரியோகோ (ஜப்பான்)

வாள் சண்டை:

ஆண்கள் பிரிவு - கொலோப்கோவ் பாவெல் (ரஷ்யா)

துப்பாக்கிச் சுடுதல்:

ஆண்கள் பிரிவு - டுமோலின் பிரான்க் (பிரான்ஸ்) - ஒலிம்பிக் சாதனை
பெண்கள் பிரிவு - நான்சி ஜான்சன் (அமெரிக்கா)

நீச்சல்:

ஆண்கள் அணிப் போட்டி - ஆஸ்திரேலியா - உலக சாதனை
பெண்கள் அணிப் போட்டி - அமெரிக்கா - உலக சாதனை
ஆண்கள் 400 மீ பிரீஸ்டைல் - இயான் தோர்பே (ஆஸ்திரேலியா) - உலக சாதனை
பெண்கள் 400 மீ தனிநபர் தொடர் - குளோச்கோவா யானா (உக்ரைன்) - உலக சாதனை

டிரையத்லான்:

பெண்கள் பிரிவு - மெக்மாஹண் பிரிகிட்டி (சுவிட்சர்லாந்து)

பளுதூக்குதல்:

ஆண்கள் பிரிவு - ஹாலில் முட்லு (துருக்கி) - 3 உலக சாதனைகள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X