4

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

4 X 100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலகசாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தங்கமும், அமெரிக்கஅணி வெள்ளியும், பிரேஸில் அணி வெண்கலமும் வென்றன.

மைக்கேல் கிலிம், கிறிஸ் பைட்லர், ஆஷ்லே கால்லுஸ் மற்றும் இயான் தோர்பேஆகியோர் கொண்ட அணி 3 நிமிடம் 13.67 விநாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்துஉலக சாதனை படைத்தது.

இதற்கு முன், 1995-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்கஅணி 3 நிமிடம் 15.11 விநாடிகளில் கடந்தது உலக சாதனையாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+