என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 16-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 20 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- பாட்மின்டன்: அபர்னா பொபட் 11-5, 7-11, 2-11 என்ற கணக்கில் முதல் சுற்றில் வேல்ஸ்நாட்டின் கெல்லி மோர்கனிடம் தோற்றார்.
- துப்பாக்கிச் சுடுதல்: பெண்கள் பிரிவில் அஞ்சலி வேத்பதக் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கடைசிஇடம் பெற்றார். ஆண்கள் பிரிவில் அன்வர் சுல்தான் மென்ஸ் டிராப் போட்டியில் 27-வது இடம்பெற்றார்.
- பளுதூக்குதல்: ஆண்கள் பிரிவில் 56 கிலோ பிரிவில் டி.எம். முத்து 17-வது இடம்.
- டேபிள் டென்னிஸ்: இரட்டையர் போட்டியில் சேதம் பபூர் மற்றும் ராமன் ஜோடி முதல் சுற்றில்ஹாலந்தின் டேன்னி ஹீஸ்டர் மற்றும் டிரின்கோ கீனிடம் தோற்றது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications